இளங்கதிர் அகாடமி, மேட்டுப்பட்டி நடத்தும் 38-ஆம் ஆண்டு மாநில அளவிலான மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, இராஜாளிபட்டி கிராமம், குட்டியபட்டியில் அமைந்து அருள்பாலித்து வரும் சக்தி ஸ்தலம் அருள்மிகு ஓம் சக்தி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா